பிளிப்கார்ட் தளத்தில் நடக்க இருக்கும் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart’s Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனையில் பிரீமியம் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு கிடைக்க இருக்கின்றன. இதில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எப்இ (Samsung Galaxy S25 FE) ஸ்மார்ட்போன் அதிக தள்ளுபடியுடன் கிடைக்க இருக்கிறது.
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
