பிளிப்கார்ட் தளத்தில் நடக்கும் பிக் பேக் தீபாவளி விற்பனையில் (Flipkart Big Bang Diwali Sale) ஓப்போ கே14எக்ஸ் 5ஜி (OPPO K14x 5G) ஸ்மார்ட்போன் டிஸ்கவுண்ட் விலைக்கு கிடைக்கிறது. கம்மியான பட்ஜெட்டில் 6500mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50 எம்பி கேமராவை கொடுத்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்கவுண்ட் விவரங்களை இதோ. பிளிப்கார்ட்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
