பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன. இதில் ஹையர் நிறுவனத்தின் ஹையர் 50 இன்ச் 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (H5E)
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
