Peerkangai Paruppu Curry Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் எப்போதும் ஒரே விதமான காய்கறிகளை தான் சாப்பிடுவார்களா? பீர்க்கங்காய் வாங்கினால் தொடக்கூடமாட்டார்களா? அப்படியானால் பீர்க்கங்காயை பொரியல், கூட்டு என்று செய்யாமல் ஒருமுறை இந்த பீர்க்கங்காய் பருப்பு கறியை செய்யுங்கள். இந்த கறி இட்லி, தோசை, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
Source: Boldsky Tamil Food (Tamil)
