ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea), பிஎஸ்என்எல் (BSNL) உள்ளிட்ட சிம் கார்டுகளை பயன்படுத்தும் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களுக்கும் புதிய விதிகள் வரவுள்ளது. இதுவரை ஸ்மார்ட்போனில் சேமிக்கப்படாத நம்பரில் இருந்து கால் வந்தால், அந்த நம்பரை மட்டும் பார்க்க முடியும். இனிமேல் யார் கால் செய்கிறார்கள் என்பதை பெயருடன் பார்க்கலாம். ஆனால், இதற்காக ட்ரூகாலர்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
