போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ எக்ஸ்8எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஸ்னாப்டிராகன் சிப்செட், 100W சார்ஜிங், 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளியாகி உள்ளது. இப்போது போக்கோ எக்ஸ்8எஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம். போக்கோ எக்ஸ்8எஸ் அம்சங்கள் (Poco X8s Specifications): 6.35-இன்ச் 1.5கே எல்டிபிஒ ஒஎல்இடி டிஸ்பிளே
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
