செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் தற்போது, உண்மையான போட்டோ, வீடியோக்கள் போன்றே ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட கன்டென்ட்களும் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. இதனால், இணையத்தில் பார்க்கும் ஒரு போட்டோ அல்லது வீடியோ உண்மையானதா அல்லது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை கண்டறிவது பலருக்கும் சவாலாக இருக்கிறது. இதற்கு தீர்வளிக்கும் வகையில் கூகுள் சின்த்ஐடி டிடெக்டர்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
