Chettinad Nattukozhi Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் நாட்டுக்கோழி அடிக்கடி வாங்குவீர்களா? அப்படி நாட்டுக்கோழி வாங்கினால், அதைக் கொண்டு வெறும் குழம்பு, வறுவல் என்று தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை நாட்டுக்கோழி வாங்கினால், அதைக் கொண்டு செட்டிநாடு ஸ்டைலில் கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். முக்கியமாக
Source: Boldsky Tamil Food (Tamil)
