விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றும் இரு முயற்சிகளிலும் உயிர் தப்பிய அமெரிக்க கைதி கிறிஸ்டா பைக் சுயநினைவுக்கு திரும்பியுள்ளதாக அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். அவரது இப்போதைய நிலை என்ன?
Source: BBC Tamil World News (Tamil)