Left Over Chapati Upma Recipe in Tamil: பெரும்பாலான மக்களுக்கு பிடிக்காத ஒரு காலை உணவு என்றால் அது உப்புமாதான். ஆனால் சரியான முறையில் செய்து சரியான சைடிஷ் உடன் சாப்பிடும் போது உப்புமாவும் சிறந்த காலை உணவுதான். பொதுவாக உப்புமா செய்யும் போது அது ரவாவை வைத்தே செய்யப்படுகிறது. உப்புமா போரான உணவாக இருக்க
Source: Boldsky Tamil Food (Tamil)
