Egg Pulao Recipe in Tamil: மதியம் சிம்பிளாக அதேசமயம் சுவையான ஒரு சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பாசுமதி அரிசியும், முட்டையும் உள்ளதா? அப்படியானால் அதை வைத்து வீடே மணக்கும் படி அட்டகாசமான முட்டை புலாவை செய்து பாருங்கள். முட்டையை வழக்கமாக பொரியல் அல்லது குழம்புதான் செய்வோம். ஆனால் இந்த முட்டை புலாவ் இதுவரை
Source: Boldsky Tamil Food (Tamil)
