இந்திய மார்கெட் மட்டுமல்லாமல், குளோபல் ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படியான டிசைன் மற்றும் பீச்சர்களுடன் மோட்டோரோலா சிக்னேச்சர் 27 (Motorola Signature 27) ஸ்மார்ட்போன் குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்திய மார்கெட்டில் ஏற்கனவே முழு பீச்சர்களும் அதிகராப்பூர்வமாக உறுதியாகிவிட்டன. ஆகவே, விரைவில் எதிர்பார்க்கலாம். இதுவரை வெளியான மோட்டோ ஸ்மார்ட்போன்களில் கிடைக்காத புதிய லுக்கில் மோட்டோரோலா சிக்னேச்சர் 27
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
