Hashtagintro

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்துள்ள ராமாயணா எப்படி உள்ளது?

இந்தியாவில் பல தலைமுறைகளாக அறியப்படும் ராமாயணக் காவியம், நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீண்டும் பெரிய திரைக்கு வந்துள்ளது.
‘தங்கல்’ திரைப்படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் நடித்துள்ள ‘ராமாயணா: பாகம் 1’ திரைப்படம் நவம்பர் 5 ஆம் தேதி (இன்று) வெளியாகியுள்ளது.

Source: BBC Tamil World News (Tamil)

Read full article on BBC Tamil World News (Tamil)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language