இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கழிப்பறைகள் சுத்தமின்றி இருந்தால், அதைப் புகைப்படம் எடுத்து ‘ராஜ்மார்க் யாத்ரா’ (Rajmarg Yatra) செயலி மூலம் புகார் அளிக்கலாம். இவ்வாறு புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1,000 மதிப்பிலான ஃபாஸ்டேக் (FASTag) ரீசார்ஜ் வெகுமதியாக வழங்கப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவித்துள்ளது. அதாவது நெடுஞ்சாலைகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில்,
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
