Kovakkai Sadam In Tamil: ஒவ்வொரு நாளும் ஸ்கூலுக்கு லன்ச்பாக்ஸில் என்ன செய்து கொடுப்பது என்று முடிவெடுப்பது பெரிய வேலையாக உள்ளதா? உங்கள் பிள்ளைகள் சற்று வித்தியாசமான, அதே சமயம் சுவையான சாதத்தை செய்து கொடுக்குமாறு கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் கோவக்காய் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் கோவக்காய் சாதம் செய்து கொடுங்கள். இந்த
Source: Boldsky Tamil Food (Tamil)
