Belly Fat Burning Drinks In Tamil: இன்று நிறைய பேர் சிரமப்படும் ஒரு பொதுவான பிரச்சனை தான் தொப்பை. நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, உடற்பயிற்சியின்மை, அதிக கலோரி கொண்ட உணவுகளைச் சாப்பிடுவது, போதிய தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற பல காரணிகள் ஒருவருக்கு தொப்பை வருவதற்கு பங்களிக்கலாம். அதுவும் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகம்
Source: Boldsky Tamil Food (Tamil)
