Hashtagintro

விப்ரோ கொடுத்த ஷாக்.. 3 வருடத்தில் பெரும் சரிவு.. 6700 ஊழியர்கள் எங்கே..?!

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ இன்று வெளியிட்ட காலாண்டு முடிவுகளில் அதிர்ச்சி அளிக்கும் விஷயத்தை வெளியிட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டில் ஐடி சேவை நிறுவனங்கள் அதிகளவில் ஊழியர்களை பணியில் சேர்க்காத விஷயம் எல்லோருக்கும் தெரியும், ஆனால் விப்ரோ கடந்த 3 வருடத்தில் இல்லாத வகையில் ஊழியர்கள் எண்ணிக்கை இந்த செப்டம்பர் காலாண்டில் குறைந்துள்ளது.

Source: Goodreturns Tamil Business (Tamil)

Read full article on Goodreturns Tamil Business (Tamil)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language