32 இன்ச் டிவி வாங்க வேண்டுமானால், இப்போது தள்ளுபடி விலைக்கு கிடைக்கும் விடபுள்யூ 32 இன்ச் ப்ரோ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் கியூஎல்இடி கூகுள் டிவி (VW 32 inch Pro Series HD Ready Smart QLED Google TV) மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம். அடிமட்ட விலைக்கு கிடைப்பதால், பேசிக் பீச்சர்களை மட்டுமே கொடுக்கும்.
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
