Skin Care Tips In Tamil: கோடை வெயில் தான் சருமத்தை கருமையாக்கும் என்பதில்லை, தினமும் வெளியே செல்வதனாலும் சருமம் கருமையாகக்கூடும். குறிப்பாக முகம், கை, கழுத்து, போன்ற பகுதிகள் சூரிய ஒளியின் தாக்கத்திற்கு அதிகம் உள்ளாகும் போது, அப்பகுதிகளின் நிறம் கருமையாக மாறக்கூடும். இப்படி வெயிலால் கருமையான சருமத்தின் பொலிவை மீட்டெடுக்க பலரும் பார்லர் சென்று
Source: Boldsky Tamil Food (Tamil)