வெள்ளை நிற ஆடை என்பது கிட்டதட்ட அனைத்து வீடுகளிலும் நிச்சயம் இருக்கும் ஒரு ஆடையாகும். வெள்ளை நிற ஆடைகளை அணிவது என்பது அழகு என்பதை தாண்டி அது அணிபவருக்கு கம்பீரத்தையும், மரியாதையையும் கொடுக்கும். ஆனால் வெள்ளை நிற ஆடையில் உள்ள ஒரே பிரச்சினை அது எளிதில் கறைபடக் கூடியது. எவ்வளவு கவனமாக இருந்தாலும் வெள்ளை
Source: Boldsky Tamil Food (Tamil)
