தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, பிஎஃப் சந்தாதாரர்களின் பணத்தைப் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வட்டி வழங்கி வருகிறது. இந்நிலையில், வழக்கமான முதலீடுகளுடன் புதிய முதலீட்டு வாய்ப்புகளையும் பயன்படுத்த ஈபிஎஃப்ஓ திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பிஎஃப் பணத்தில் குறிப்பிட்ட அளவை ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
