இந்திய ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளும்படியான கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாக ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் (OPPO Find X10 Pro Max) அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஓப்போ ஹாசல்பிளாட் டெலிகன்வெர்ட்டர் கிட் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்திய விலை, விற்பனை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். டிஎஸ்எல்ஆர் கேமராவுக்கு நிகரான அவுட்புட்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
