Kothamalli Thakkali Chutney Recipe In Tamil: காலையில் இட்லிக்கு நல்ல சுவையான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? வீட்டில் கொத்தமல்லி நிறைய உள்ளதா? அப்படியானால் அந்த கொத்தமல்லியுடன், தக்காளியையும் சேர்த்து வதக்கி அரைத்து சட்னி செய்யுங்கள். இந்த சுவையில் மல்லி சட்னியை செய்து கொடுக்கும் போது, வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக
Source: Boldsky Tamil Food (Tamil)