Kerala Chicken Mappas Recipe in Tamil: தற்போது புரட்டாசி மாதம் இருந்தாலும் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. அசைவம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சிக்கன்தான். உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் எடுப்பீர்களா? எப்போதும் ஒரே சுவையில் சிக்கன் செய்யாமல், ஒருமுறை கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸை முயற்சி செய்து பாருங்கள். இந்த
Source: Boldsky Tamil Food (Tamil)
