Bachelor Chicken Masala Recipe In Tamil: நீங்கள் அடிக்கடி சிக்கன் வாங்கி சமைப்பீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் சிக்கனை சமைத்து சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் சிக்கனை செய்து சுவைக்க நினைக்கிறீர்களா? முக்கியமாக சட்டென்று சமையலை முடிக்க வேண்டுமா? அப்படியானால் பேச்சுலர் சிக்கன் மசாலா ரெசிபியை செய்யுங்கள். இந்த சிக்கன் மசாலா சாதத்துடன்
Source: Boldsky Tamil Food (Tamil)
