Vendakkai Urulaikilangu Masala Recipe in Tamil: ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டியது அவசியம். காய்கறிகளை நம் உணவில் பல்வேறு வழிகளில் சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக வெண்டைக்காயை நாம் சாம்பார், புளிக்குழம்பு அல்லது பொரியல் என்று ஒரே மாதிரியாக சமைத்திருப்போம். ஆனால் வெண்டைக்காயை வைத்து பல வித்தியாசமான மற்றும் சுவையான உணவுகளை
Source: Boldsky Tamil Food (Tamil)
