கிராமங்கள் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது காலையில் சேவல் கூவும் சத்தம்தான். கிராமங்களில் பெரும்பாலான வீடுகளில் அனைவரும் கோழிகளை வளர்ப்பார்கள். மேலும் விருந்தாளிகள் வந்தாலோ அல்லது பண்டிகைகள் வந்தாலோ கோழியை அடித்துதான் குழம்பு வைப்பார்கள். ஆனால், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமம் இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு நடைமுறையைப் பின்பற்றுகிறது. இந்தக்
Source: Boldsky Tamil Food (Tamil)
