Kondakadalai Masal Vadai Recipe in Tamil: ஆயுதபூஜைக்கு அனைவரின் வீட்டிலும் நிச்சயம் சுண்டல் செய்திருப்போம். அதற்காக வாங்கிய சுண்டல் நிச்சயம் மீதமிருக்கும். அவ்வளவு சுண்டலையும் வேகவைத்து சாப்பிட முடியாதல்லவா? அப்படியென்றால் அந்த சுண்டலை வைத்து மொறுமொறுனு ஒரு சூப்பரான வடையை செய்யுங்க. உளுந்தம்பருப்பு அல்லது கடலைப்பருப்பை வைத்துதான் பொதுவாக வடை செய்வோம், ஆனால் சுண்டலை வைத்தும்
Source: Boldsky Tamil Food (Tamil)
