Chicken Getti Kuzhambu Recipe In Tamil: புரட்டாசி முடிந்துவிட்டது. இன்று தான் உங்கள் வீட்டில் சிக்கன் சமைத்து சாப்பிடப் போகிறீர்களா? அப்போது வாய்க்கு விருந்தளிக்கும் வகையில் நல்ல சுவையான சிக்கன் ரெசிபியை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் சிக்கன் கெட்டி குழம்பு செய்யுங்கள். இந்த பக்குவத்தில் சிக்கன் கெட்டி குழம்பு செய்யும் போது,
Source: Boldsky Tamil Food (Tamil)
