Muttai Pori Podimas Recipe In Tamil: ஆயுத பூஜைக்கு வாங்கின பொரி வீட்டில் நிறைய உள்ளதா? அந்த பொரி நமத்துப்போய் விட்டதா? அதைத் தூக்கிப் போட மனமில்லையா? அப்படியானால் வீட்டில் முட்டை இருந்தால், அந்த முட்டையுடன் இந்த பொரியை சேர்த்து பொடிமாஸ் செய்து சாப்பிடுங்கள். இந்த முட்டை பொரி பொடிமாஸ் ஒரு சிறந்த டிபனாக, ஸ்நாக்ஸாக,
Source: Boldsky Tamil Food (Tamil)
