சீன மார்கெட்டில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற விவோ எக்ஸ்500 சீரிஸ் (Vivo X500 Series) இப்போது குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இதில் விவோ எக்ஸ்500 (Vivo X500) ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் வெளியாகும் என்பதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த மாடலின் பீச்சர்கள் மற்றும் விலையை பார்க்கலாம். இந்திய மார்கெட்டில் வருகிற நவம்பர் மாத
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
