Hotel Style Chinna Vengaya Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு பெரும்பாலும் சட்னியைத் தான் செய்வீர்களா? அதுவும் எப்போதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி என்று தான் செய்வீர்களா? இப்படி ஒரே சட்னியை திரும்ப திரும்ப செய்து அலுத்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை ஹோட்டல் ஸ்டைல் சட்னியை செய்யுங்கள். அதுவும்
Source: Boldsky Tamil Food (Tamil)
