பிளிப்கார்ட் தளத்தில் Flipkart Big Bang Diwali Sale 2026 எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம். தற்போது பிளிப்கார்ட்டில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் 4ஜிபி ரேம் மற்றும்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
