Chettinad Vengaya Rasam Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் ரசப் பிரியர்களா? இதனால் தினமும் உங்கள் வீட்டில் ரசம் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் ரசம் செய்வீர்களா? இதுவரை நீங்கள் எத்தனையோ ரசம் செய்திருக்கலாம். ஆனால் வெங்காய ரசம் செய்துள்ளீர்களா? ஆம், இந்த செட்டிநாடு வெங்காய ரசம் மிகவும் சுவையாக இருப்பதோடு,
Source: Boldsky Tamil Food (Tamil)
