Kondakadalai Sambar Recipe in Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சாம்பார் பிடிக்குமா? இதனால் அடிக்கடி வீட்டில் சாம்பார் செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே சுவையில் தான் சாம்பார் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை காரைக்குடி செட்டிநாடு ஸ்டைலில் கொண்டைக்கடலை சாம்பார் செய்யுங்கள். பொதுவாக கொண்டைக்கடலையை வைத்து குருமா, புளிக்குழம்பு போன்றவற்றைத்தான் செய்வார்கள். ஆனால் அதை வைத்து வீடே
Source: Boldsky Tamil Food (Tamil)
