Thengai Thakkali Chutney Recipe In Tamil: இட்லி, தோசைக்கு சரியான சைடு டிஷ் என்றால் அது சட்னி தான். இந்த சட்னியில் பல வகைகள் உள்ளன. அதுவும் வெறும் தேங்காய் சட்னியை எடுத்துக் கொண்டாலே, அதை பல விதங்களில் செய்யலாம். உங்கள் வீட்டில் உள்ளோருக்கு தேங்காய் சட்னி என்றால் ரொம்ப பிடிக்குமா? அதுவும் இந்த தேங்காய்
Source: Boldsky Tamil Food (Tamil)
