ஒன்பிளஸ் ஏஸ் 7 (OnePlus Ace 7) ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வேறு பெயரில் அறிமுகம் செய்யப்படும். இப்போது ஒன்பிளஸ் ஏஸ் 7 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம். ஒன்பிளஸ் ஏஸ் 7 அம்சங்கள் (OnePlus Ace 7 Specifications): 6.78-இன்ச் 1.5கே AMOLED
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
