Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் நுழைவாயிலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல், மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பு வருவதற்கு நுழைவாயில் அமைப்பு முக்கியப் பங்கு வகிப்பதாகப் பாரம்பரியமாக நம்பப்படுகிறது. எனவே இப்பகுதியை எப்போதும் அழகாகவும், சுத்தமாகவும், பசுமையாகவும் வைத்திருக்க வேண்டும். அதுவும் வீட்டு வாசலில் சில குறிப்பிட்ட செடிகளை
Source: Boldsky Tamil Food (Tamil)
