ஒபெக் அமைப்பு நிர்ணயித்த அளவை விட குவைத் அதிக அளவில் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்தால் கச்சா எண்ணெய் விலை சரிந்தது, இதன் விளைவாக இராக்கின் வருவாய் குறைந்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கடி மேலும் தீவிரமானது
Source: BBC Tamil World News (Tamil)
