Siruthaniya Murungai Keerai Kanji Recipe In Tamil: காலையில் இட்லி, தோசை சாப்பிட்டு அலுத்துவிட்டதா? நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் மிகவும் சிம்பிளாக 4 விதமான சிறுதானியங்களைக் கொண்டு அருமையான சுவையில் கஞ்சி செய்யுங்கள். இந்த கஞ்சி ஏராளமான சத்துக்களைக் கொண்டது. முக்கியமாக இது உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்ற
Source: Boldsky Tamil Food (Tamil)
