மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விவோ எஸ்2 எப்இ (Vivo S2 FE) ஸ்மார்ட்போன் நாளை (அக்டோபர் 6) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக நாளை மதியம் 12 மணி அளவில் இந்த போன் அறிமுகமாகும். அதன்பின்பு பிளிப்கார்ட் தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த விவோ போனின்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)