நாம் தினமும் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் என அனைத்திலும் பல மெசேஜ்களை டைப் செய்கிறோம். இப்படி ஆயிரக்கணக்கான வார்த்தைகளை நாம் டைப் செய்தாலும் நாம் ஒரு விஷயத்தை கவனத்திருக்க மாட்டோம். உங்கள் கணினி, லேப்டாப் அல்லது மொபைல் கீபோர்டைப் பார்த்தால், அதில் உள்ள பட்டன்களிலேயே ‘ஸ்பேஸ்பார்’ (Spacebar) பட்டன் மட்டும் மிகவும் பெரிதாக இருக்கும். {image-keyboard-space-button-47331791808206.jpg
Source: Boldsky Tamil Food (Tamil)
