Breast Cancer Awareness Month: மார்பகப் புற்றுநோய் என்றாலே வயதான பெண்களுக்குத் தான் வரும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், 20, 30 மற்றும் 40 வயதுகளில் உள்ள பெண்களுக்கும் இந்த நோய் ஏற்படலாம். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட புற்றுநோய் தொடர்பான ஆய்வுகள், காலப்போக்கில் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்திருப்பதைக் காட்டுகின்றன. தேசிய புற்றுநோய்ப் பதிவுத் திட்டத்தின் (National
Source: Boldsky Tamil Food (Tamil)
