Hashtagintro

Gold Rate: நம்ப வைத்து ஏமாற்றிய தங்கம்.. 3 நாட்களில் மட்டும் இவ்வளவு விலை உயர்வா?

அக்டோபர் மாதம் தொடங்கி 10 நாட்கள் முடிய போகிறது. இந்த 10 நாட்களில் தங்கம் விலை குறைந்தது போல தான் இருந்தது ஆனால் உண்மையான கணக்கு செய்து பார்த்தால் தங்கம் விலை சத்தமே இல்லாமல் உயர்ந்திருக்கிறது. முதலில் சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

Source: Goodreturns Tamil Business (Tamil)

Read full article on Goodreturns Tamil Business (Tamil)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language