Hair Care: முட்டைகள் நமது காலை உணவு, இரவு உணவு, மற்றும் ஸ்னாக்ஸ் என அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சிறந்த உணவாக மட்டும் இல்லாமல் நமது முடியின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் இருக்கும் புரதங்கள், வைட்டமின் ஏ, ஈ, டி, பயோட்டின் மற்றும் சில அத்தியாவசிய தாதுக்களும் நிறைந்திருக்கிறது. இது உரோமக்கால்களுக்கு
Source: Boldsky Tamil Food (Tamil)