இப்போது, வாய்ஸ் ஒன்லி திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏனென்றால், டேட்டாவுடன் ரீசார்ஜ் செய்யும் திட்டங்களைவிட பாதிக்குப்பாதி விலை கம்மியாக வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் கிடைக்கின்றன. ஆனால், ரீசார்ஜ் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட ஒரே விலை போல தோன்றும். ஆனால், சலுகைகள் வெவ்வேறாக இருக்கும். ஜியோவில் வருடம் முழுவதும் வாய்ஸ் கால்களை கொடுக்கும் திட்டத்தில்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
