இந்திய டெலிகாம் மார்கெட்டில் ரூ.200 விலைக்கு அதிகபட்சம் 28 நாட்கள் வேலிடிட்டியை மட்டுமே ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தனியார் நிறுவனங்கள் கொடுக்கின்றன. ஆனால், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, 32 நாட்கள் வேலிடிட்டியுடன் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை களமிறக்கி இருக்கிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால்கள்,
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
