பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் ஸ்பெஷல் டாரிஃப் வவுச்சர் (Special Tariff Voucher) திட்டத்தில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், விபத்து காப்பீடு மற்றும் சைபர் இன்சூரன்ஸ் போன்ற சலுகைகளும் கிடைக்கின்றன. ரூ.205 மாத செலவில் வருடம் முழுவதும் சலுகைகளை பெற்று கொள்ளலாம். பிஎஸ்என்எல் ரூ.2449 எஸ்டிவி திட்டத்தில் ரூ.1 லட்சத்துக்கான தனிநபர் விபத்து காப்பீடு
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
