கேபிள் டிவி, டிடிஎச் போல லைவ் டிவி சேனல்களை பார்க்க வேண்டும். ஆனால் அதை மொபைலில் பார்க்க வேண்டும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு வருடம் முழுவதும் வெறும் ரூ.2000 செலவில் ஒரு ஜியோ திட்டம் இருக்கிறது. லைவ் டிவி சேனல்கள் மட்டும் இல்லாமல் ஓடிடி மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. இந்த வருடாந்திர ஓடிடி பாஸ்
Source: Gizbot Tamil Auto & Tech (Tamil)
