Mahalaya Amavasya 2026: முன்னோர்களை வழிபட உகந்த நாள் தான் மகாளய அமாவாசை. வேத நாட்காட்டியின் படி, இந்த ஆண்டின் மகாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. நம்மை இவ்வுலகிற்கு கொண்டு வந்து மறைந்த முன்னோர்களின் இறந்த திதி மற்றும் இறந்த தேதி தெரியாதவர்கள், மகாளய அமாவாசை நாளில் தர்ப்பணம், சிரார்த்தம் போன்ற சடங்குகளை
Source: Boldsky Tamil Food (Tamil)
